Kaanal Kathai | TheatrOn Anna University | TEDxNapier Bridge
TEDx Talks·2026-04-17 15:21

பயணிகளின் கனிவான கவனத்திற்கு வண்டி எண் சென்னையிலிருந்து கொடமலையூர் செல்லும் விரைவரையில் இன்னும் சில நிமிடங்களில் கூறப்படுகிறது. எனக்கு தூக்கமே வரல தெரியுமா. எப்படி வரும்.நாளைக்குதான் அவ்வளோ பெரிய நாளாச்சே. நான் சின்ன வயசுல இருந்து இதை பத்தி கேட்க மட்டும்தான் செஞ்சிருக்கேன். ஆனா நாளைக்கு நான் அதை பார்க்க போறேனே.இந்த கதையை பத்தி எங்க அம்மா, எங்க தாத்தா அப்புறம் நம்ம டவுசர் நிறைய தடவை சொல்லிருக்காங்க. இந்த கதை எங்க நடக்குது தெரியுமா. எங்க ஊர்ல நடக்குது. எங்க ஊர் இருக்குல்ல.இதோ போறமே அங்கதான். அங்க எல்லா வருஷமு ...

Kaanal Kathai | TheatrOn Anna University | TEDxNapier Bridge - Reportify